காயகல்பம்
மரம் பழைய இலைகள் உதிர்த்து
புதிது துளிர் விடுது
ஆண்டுதோறும் நடப்பது
இது நம் உடலிலும் செல்கள் புதுப்பித்துக் கொள்கின்றன
ஆனால் உலகுக்கு தெரிவதிலை
எப்போது உலகுக்கு தெரிகின்ற அளவுக்கு
உடல் மாற்றம் அடையுதோ
தோல் சுருக்கம் முடி கருத்தல்
உடல் மென்மை அடைதல் மாதிரியாக ஆகுதோ
அப்ப உண்மையாக காயகல்பம் ஆகுது என பொருளாம்
வெங்கடேஷ்


எல்லா உணர்ச்சிகளும்:
8நீங்கள், சித்ரா சிவம், Kameshwari Swaminathan மற்றும் 5 பேர்