சிரிப்பு

சிரிப்பு

உண்மை சம்பவம்

ஒருவர்:

உங்களுடைய பதிவுல உண்மை அனுபவம் இருக்கு . நான் படிக்கிறேன்

நன்றாகவும் இருக்கு

அதை படிக்கும் போது ரமணா படத்தை நினைத்துக் கொள்வதாகக் கூறினார்

நான் : ஏன் ?

அவர் : அதில் அப்போ லஞ்சம் வாங்குகிறவனை காட்டிக்குடுக்கறான் என்றால் அவன் லஞ்சம் வாங்காதவன் ஆக இருப்பான் என்ற வசனம்

நீங்க போலி குரு , மத்த தவறான முறை விமர்சிக்கிறீர்கள் என்றால் உங்களுடையது சரியானது என பொருளாம்

நான் : சிரித்துக் கொண்டேன்

ஆர் ஒத்துக்கொள்கிறார் ??

அவர் : அது பரவாயிலை

நான் : சிற்றம்பலத்துக்கு வழி தெரியாதவர் , விளக்கம் தெரியாதவர் , விந்துவை மேலேற்ற தெரியாத யோகிகளுக்கு தான் காலம்

விந்துவை மேலேற்றுவது மடம் அதன் உச்சம் என்கிறார்

சுவாசம் மனம் கவனி என காலம் ஓட்டுகின்றார்

அவர் : அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான் விட்டுவிடவும்

வெங்கடேஷ்

1 நபர், விலங்கு மற்றும் வெளிப்புறங்கள் இன் படமாக இருக்கக்கூடும்

எல்லா உணர்ச்சிகளும்:

7நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 4 பேர்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s