தற்போதம் எத்தகையது ??
சிற்றின்பத்தின் போது
இதை விட்டுவிட வேணும்
விட்டால் தானே பேரின்பம் என்றால்
இது என்னுடையது
நான் விடமாட்டேன் என பதில் அளிக்கும்
எப்போது தனு கரண புவன போகம் துறப்பது ??
வெங்கடேஷ்


எல்லா உணர்ச்சிகளும்:
8நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 5 பேர்
2
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்