“ உச்சி பெருமை “
ஊத்தை சடலமடி உப்பிருந்த பாண்டமடி – சித்தர் வாக்கு
இந்த ஊத்தைக் குழிக்கு ஆசை வைத்தும்
அதிலே உழன்று கொண்டிருக்கும் வரையிலுமே
உச்சி விளங்கும் “ ப கரக்குழிக்கு “ ஏற முடியாது
இந்த ஊத்தைக்குழியில் மீண்டும் மீண்டும் பிறவாமல்
மேல் குழியில் பிறக்கும் வழி வகை அறியணும்
கீழ் குழி சவக்குழிக்கு இட்டு செலும்
மேல் குழி சுத்த சிவத்துக்கு வழி காட்டும்
வெங்கடேஷ்