திருமந்திரம் – ஆறாம் தந்திரம் –  அருளினால்  ஞானம் அடைதல்

திருமந்திரம் – ஆறாம் தந்திரம் –  அருளினால்  ஞானம் அடைதல் கதிர்கொண்ட காந்தங் கனலின் வடிவாமதிகண்ட காந்த மணிநீர் வடிவாஞ்சதிகொண்டு தாக்கி யெரியின் வடிவாமெரிகொண்ட வீசனெ ழில்வடி வாமே. விளக்கம்: ஞானியர் தேகம் பொன் ஒளி வீசும் தேகம் – அவர் காந்தம் போன்று மற்ற ஞானம் இல்லாதவரையும் தம்பால் ஈர்த்து அவரையும் வெப்பமுடைய   ஒளி உடல் ஞானி ஆக மாற்றுவர் இது அவர் குணம் எப்படி ரசமணி இரும்பை பொன்னாக்குதோ ?? அவ்வாறே ஞானியர் –…

சன்மார்க்க காலம்

சன்மார்க்க காலம் என்பது தனி மனிதரின் பரிணாம வளர்ச்சி குறிப்பதே அல்லாமல் , கூட்டு அல்ல உலகமே சமுதாயமோ அல்ல அப்ப எது சன்மார்க்க காலம் ?? எனில் ?? எப்போது ?? இணையம் பயன்பாடு அதிகமானதோ ?? அப்போதே சன்மார்க்க காலம் தொடக்கம் தான் என ஒருவாறு கொள்ளலாம் இணைய பயன்பாடு மக்களை ஆன்மீகத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்துக்கு இட்டு செல்கிறது என்பதில் சந்தேகமிலை எத்தனை எத்தனை வீடியோ ?? யூ டியூப் சேனல்கள் ?? பொய்…

“ ஆன்மா கருணை – பர உதவி “

“ ஆன்மா கருணை – பர உதவி “  உண்மை சம்பவம்    ஏப்ரல் 2023 முந்தைய இரவு மௌனம் : மன்னிக்கவும் என்னால் காப்பாற்ற முடியாது எனக்கு புரியவிலை இரவாகையால் விட்டுவிட்டேன் மறு நாள் காலை பல காட்சிகள் வரிசை கட்டின நான் வீரபத்திரர் சன்னிதி முன் நிற்க அங்கு என்னை காட்டி பெரும் செல்வத்தை   அவர்க்கு கொடுக்கிறார் பின்னர் தான் புரிந்தது நான் அனுபவிக்க வேண்டிய பெரிய வினைக்கு ஈடாக அந்த பெரும் தொகை…

“ பர உதவி  – ஆன்மா/ விஷன் பெருமை “

 “ பர உதவி  – ஆன்மா/ விஷன் பெருமை “   உண்மை சம்பவம் – ஏப்ரல் 2023 திருமதி சித்ரா அவர்கள் ஒரு சந்தேகம் கேட்டார் “ சித்திராங்கதன் “ சு மா : பயிற்சியின் போது உடலில் உள்ள சித்திரங்கள் அழியும் காலத்தில் ஆன்ம சாதகரின் உடல் பலம் குன்றி இருக்கும் என கூறுகிறார்  அது என்ன சித்திரங்கள் ?? இவரை இதே பேர் உடைய  கந்தர்வனால் கொல்லப்படுவதாக பாரதம் கூறுகிறது  ?? இவர்…

பிறவிக் கடல்

பிறவிக் கடல் எப்படி வங்கியில்நாம் செய்த பரிவர்த்தனைகளைகணக்கு புத்தகத்தில் அச்சடிதத்தால்அது பலப்பல புத்தகம் ஆகுமோ ?? அது போல நாம செய்த கர்மம் ஆசைகள்எண்ணப் பதிவுகள் எலாம் கழிக்கபலப்பல பிறவிகள் ஆகுது அதனால் பிறவிக்கடல் என பேரு வருது வெங்கடேஷ்

எண்ணமும் வண்ணமும்

எண்ணமும் வண்ணமும் எண்ணம் போல வாழ்க்கை.உண்மையாக சத்தியமாக நம் எண்ணங்கள் வண்ணமயமாய் இருந்தால்செல்வம் செழிப்பு அதிகாரம் அந்தஸ்து அதுவே வெள்ளையாய் இருந்தால்ஆன்மீகம் மௌனம் தவம் தயவு நிராசை வெங்கடேஷ்

புருவக்கண் பூட்டு

புருவக்கண் பூட்டு ஒட்டியுள்ள மூடியுள்ளபிளாஸ்டிக் ( நெகிழி என்றால் புரியாது) பை பேப்பர்காற்று வச்சி ஊதினால் திறக்கும் அதே,மாதிரியாகசுழிமுனை நெற்றி புருவக்கண் பூட்டும்சுவாசம் வைத்து தட்டினால் திறக்கும் வெங்கடேஷ்

” அப்பன் குதிருக்குள் இல்லை”

” அப்பன் குதிருக்குள் இல்லை” இதை நிரூபிக்கும் வகையில் வந்த பதிவு மன்மதன் கையில் கரும்புபட்டினத்தார் கையில் ஞானக்கரும்பு மன்மதன் எனில் மனம் . மனதின் விகாரம் மனம் குரு எனில் அவர்மன்மதன் கையில் ஞானக்கரும்பு என்றல்லவா இருக்க வேண்டும்?? ஏன் காமக்கரும்பு ?? மன்மதன் யார் ?? அதின் குணம் தெரியாததினால் வந்த வினை எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு நால்வகை யோனி எழுவகை தோற்றம்இதில் எழுவகை தோற்றத்தில் தான் ஊர்வனபறப்பனநீர்…

ஞான போதினி

ஞான போதினி ரெட்டை ஜடை பின்னல்ஒத்த ஜடையாக மாறினால் மட்டும் போதாது அது நெத்தி சுட்டி ஆக மாறணும்பின் கொண்டையில பூ சொருகணும் பன் கொண்டை சுத்தி பூ வைக்கணும் இவ்வளவும் நடந்தால் தான் ஞானம் அடைய முடியும் ரெட்டை ஜடை இரு சுவாசம்ஒத்த ஜடை சுழி சுவாசம் வெங்கடேஷ்

தெளிவு

தெளிவு சிறு பிள்ளைகள் எப்படி வேகமாக கற்கிறார் ?? எதையும் எந்த வித்தையையும் வேகமாக கற்பர் ஏனெனில் ??Memory cells in brainஅவர் நினைவறைகள் மூளையில் காலியாக இருப்பதாலும்அது விஷயங்களை வேகமாக ஏற்றுஅவை நிரம்புவதாலும்சிறு குழந்தைகள் வேகமாக கற்கிறார் நினைவறைகள் நிரம்பிவிட்டாலோபழையன கழிந்து புதியன ஏறும்அப்போது கற்பது தாமதமாகும் வெங்கடேஷ்