இருளும் ஒளியும்
எதிரே வருபவர் கண்ணுக்கு தெரியமாட்டார்
ஒன்று முகம் இருண்டு போயிருந்தால்
முகம் ஒளிமயமாக இருந்தால் கூட
கண்ணுக்கு புலப்படார்
கண்ணால் பார்க்க முடியாது
வெங்கடேஷ்

எல்லா உணர்ச்சிகளும்:
22நீங்கள், சித்ரா சிவம், M Murali மற்றும் 19 பேர்