“ உள்ளங்கை – சன்மார்க்க விளக்கம் “
உள்ளங்கையில் குரு இறைவனைக் காட்டுவார் என நம்மில் பலபேர்க்கு தெரியும்
இது நம் ஐந்து விரல் உள கை அல்ல
உள்ளம் ஆகிய ஆன்மா விளங்கு பிரமரந்திரம்
அங்கு தெய்வமாகிய ஆன்மாவைக் காண வழி துறை முறை குரு விளக்குவார்
அதன் படி பயிற்சி செய்து அதை அடையணும்
வெங்கடேஷ்