“ ஓரே புள்ளிக்கு வருதல் “
ஒரு தேசிய பிரச்னை / வீட்டு பிரச்னை
அப்போது பலர் கூடி, விவாதித்து , ஆலோசித்து , ஒரு முடிவுக்கு வருவர்
அதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்
அரசியலில் அனைத்துக்கட்சி கூட்டம்
இது அனைவரும் ஒரு புள்ளிக்கு அனைவரும் ஏற்றுக்கொள்வது மாதிரி இருப்பதுக்கு வருவது ஆகும்
அதே மாதிரி
ஆன்மீகத்திலும் அக தவத்திலும்
எல்லா உயிர்களும் ஒரே புள்ளிக்கு
அதுவும் ஆதி புள்ளிக்கு வருவது அவசியம்
வரணும் ஒரு காலத்தில் – ஏதோ ஒரு பிறவியில்
ஆனால்
அது எங்கே எப்படி இருக்கு ??
எப்படி வருவது என தான் உலகத்துக்கு குழப்பம்
பலர் புருவ மத்தி என்பர்
சிலர் கண் மத்தி என்பர்
இது மாதிரி குழப்பம்
உண்மை அவரவர்க்கு காலம் வரும் போது விளக்கிக்கொள்வர்
ஆங்கிலத்தில் இதை consensus என்பர்
வெங்கடேஷ்

விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்