மனம் குணம்
நம் எதிரிகள்
குடும்ப உறுப்பினர் ஒன்று சேராமல் இருக்க விரும்புவர்
சேர்ந்திருந்தாலோ பிரித்துவிடுவர்
மனமும் அப்படிப்பட்டது தான்
பஞ்ச இந்திரியங்கள் ஒன்று சேராமல் பார்த்துக்கொளும்
சேர்ந்தாலோ மனம் நடுங்கும்
அது இறந்துவிடும் அதனால்
மனம் ஒருமைக்கு ஒற்றுமைக்கு எதிரி
வெங்கடேஷ்

எல்லா உணர்ச்சிகளும்:
16நீங்கள், சித்ரா சிவம், M Murali மற்றும் 13 பேர்