என் அனுபவங்கள் – திருவடி கண்மணி தவம்

என் அனுபவங்கள் – திருவடி கண்மணி தவம்

1 நாதம் :

தவத்தின் போது கேட்பதிலை பொதுவாக

சாதாரணமான நேரத்தில்  கேட்கும் – மெல்லிதாக

மணி – பறவைகள் சத்தம்

 2 உடல் சில்லிட்டு போகும்

குறிப்பாக முதுகு , பின் கால்கள்

( இது திருமதி சித்ரா அவர்களுக்கும் கிடைத்திருக்கும் அனுபவம் )

3 உடலில் நல்ல மணம் வீசும்   

( இது மதுரை சித்த வித்தியார்த்தி ஒருவர்க்கும் கிடைத்திருக்கும் அனுபவம் )

ஆக அனுபவங்கள் உலகளாவியவை – பொதுவானவை

ஒவ்வொருவர்க்கு மாறுபடாது – உலகம் கற்பிதம் செய்துளது போல

4 காமம்   நன்கு கட்டுக்குள் அடங்கி வாசிக்குது

பெரிய விஷயம் அனுபவம்

என்னிடம் அனேகர் கேட்ட சந்தேகம் – எப்படி சமாளிப்பது ??

தவம் செய்ய செய்ய தானாகவே குறையும்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s