“ சுத்த உஷ்ணம் பெருமை “
துணி இஸ்திரி செயும் போது
மடிந்துவிட்ட சட்டை காலர் – கை
நேராக்க எவ்வளவு நேரம் – வெப்பம் தேவையாகுது ??
அப்படியெனில் ??
உலக நோக்கமாக இருக்கும் ஐம்புலனையும்
அகமுகமாக திருப்ப
எவ்வளவு நேரம் தவம் சுத்த உஷ்ணம் தேவைப்படும் ??
வெங்கடேஷ்