“ தரிசனம் பெருமை “
ஐம்புலன் உலகக் காட்சிகள் மறைந்து
இருதயக் கமலத்தில் தன் சுயம் காணுதல் தரிசனை
ஆன்ம தரிசனம் தான் தரிசனம்
சுய தரிசனம் தான் தரிசனம்
காதலனுக்கு தன் காதலி முகம் காணுதல் தான் தரிசனம்
உலகக் காட்சி சாதாரணம்
ஆன்ம தரிசனம் அற்புதம்
இது தான் வித்தியாசம்
வெங்கடேஷ்