” சிதம்பரமும் கோவிந்தராஜனும் “
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சயன கோலத்தில் ரங்கன் உள்ளார்
அவர்க்கு அங்கே ஒரு தனி சன்னிதி வைக்கப்பட்டிருக்கு
ஏன் ??
ரங்கன் விளங்கு துவாத சாந்தவெளி எனும் பர வெளி
ஞான வெளிகளாம் பொன்னம்பல சிற்றம்பல வெளிகளுக்குள் அடக்கம் என்பதை குறிக்கவே
வெங்கடேஷ்