“ தொடர்ந்து பயணிப்பவர் “
திருமதி சித்ரா சிவம் – ஃப்ரான்ச் தேசத்தவர்
இலங்கைத் தமிழர்
மிக தீவிரமான பயிற்சியாளர்
நல்ல திறமையான ஆய்வாளர் கூட
இவர் நான் என் வலை ஆரம்பித்த 2015 ஆண்டிலிருந்து என்னை தொடர்ந்து பயணிப்பவர்
நடுவே சில காலம் நான் பதிவிடாத முடியாத நிலை
பின்னர் 2017 ஆரம்பித்த உடன் , மீண்டும் தொடர்ந்து தொடர்கிறார் – என்னுடன் பயணிக்கிறார்
நான் சுமார் 500 பேர்க்கு பயிற்சி அளித்திருப்பினும் , சொற்ப நபர் மட்டுமே என்னுடன் தொடர்பில் இருப்பவர்
அதில் இவர் என்னுடன் பல்லாண்டுகளாக தொடர்ந்து பயணித்து வருகிறார்
வியப்பு தான்
என் பதிவுகள் – பயிற்சி அனுபவம் மீது அவ்வளவு நம்பிக்கை
அது அவர் பயிற்சியிலும் பிரதிபலிக்குது
அதனாலும் கூட
இவர்க்கும் எனக்கும் நல்ல அலைவரிசை ஒத்துப்போகும்
நான் நினைத்ததை இவர்பதிவிட்டு விடுவார்
இவர் நினைப்பதை நான் பதிவிட்டு விடுவேனாம்
வெங்கடேஷ்