“ நாதப் பெரும்பறை “

“ நாதப் பெரும்பறை “

இது ஆன்ம சாதகனின் அனுபவம் ஆம்

பஞ்சேந்திரியங்களின் ஓசை  சப்தம் தான் நாதம்

திருவடி தவத்தின் இதன் கூட்டுறவால்  நாத அனுபவம் கிட்டும்

இது திருவடி தீக்கையின் முதல் கட்டத்தில் கொடுக்கப்படும் சண்முகி முத்திரையின் போது , பிரத்யஷமாக கேட்கும்

இந்திரியங்கள் எழுப்பும் ஓசை நன்கு கேட்கலாம்

இது மெல்லிதாக எழும்புவதால் பெரும்பறை என எதிர்ப்பதமாக கூறப்படுது

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s