போர் தந்திரங்கள் உலகளாவியவை
ராஜ ராஜ சோழன் காலம் 1000 ஆண்டுக்கு முன்
உடையார் ஸ்ரீ ராஜ ராஜ சோழர் மேலைச் சாளுக்கியத்துடன் போர்
தற்போதைய ஆந்திரா – துங்க பத்ரா நதிக் கரையில்
எதிரி அரசன் சத்தியாசிரியன் – தன் கரையில் பொம்மை வீரர்களை கரை ஓரம் நடக்க செய்து பயமுறுத்துகிறான்
ரா ரா சோழனுக்கு இதில் சந்தேகம் வருது – ஏதோ சூழ்ச்சி இருப்பதாக கருதுகிறார்
இப்படியாக போர் வீரர் நடப்பதை தான் இதுவரை கண்டதிலை என கருதுகிறார்
ஒரு ஓற்றர் + சில பிராமணர் குழு அனுப்பி – சேதி தெரிந்து வரச் சொல்கிறார்
அவர் ஆற்றில் நீந்தி சென்று விஷயம் அறிந்து வந்து ஒற்று சொல்கிறார்
எல்லாம் பொம்மைகள் என்பது வெட்டவெளிச்சமாகுது
போர் மூளுது
ரா ரா சோழர் எளிதில் வென்று திரும்புகிறார்
இது ஒரு போர் தந்திரம்
இதே மாதிரியாக ரெண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து ஜெர்மனியை பயமுறுத்த , அட்டையால் வடிவமைக்கப்பட்ட போர் விமானங்களை நிறுத்தி காண்பிக்கும்
அதை ஒரு ஜெர்மனி உளவாளி இங்கிலாந்து வந்து படமெடுத்து சென்றுவிடுவான்
எல்லாம் வெறும் அட்டைகள் – நிஜம் அல்ல
ஆக ஆன்மீக விஷயம் மட்டும் உலகளாவியது அல்ல – போர் தந்திரங்களும் தான்
அது மாதிரி தான் இன்றைய குருவும்
வெறும் அட்டைகள் – அட்டை கத்திகள்
சரக்கு இல்லை
விஞ்ஞானபடி கற்றுத்தருவதாக கூறி – பண ஈர்ப்பு – தூர திருஷ்டி என கதை அளக்கிறார்
அதெல்லாம் கற்றுத்தர விளக்க மாட்டார்
எங்காவதிருந்து தகவல்களை pdf பதிவு இறக்கம் செய்து அதை அனுப்பி விடுவார்
வாட்ச் அப் குரு
சிரிப்பாக
அதே மாதிரி தான் சுவாச குருவும்
விந்து மேலேற்றுவது மாதிரி முட்டாள்தனமிலை என்பவர் , அதை மேலேற்றினால் பேரின்பம் என அப்படியே பிளேட் திருப்பிவிட்டார்
ஞான சித்தி அடையாமல் ஞான சித்தர் என பேர் வைத்துள்ளார்
வெட்ட வெளி தரிசனை ஆகாமலே வெட்ட வெளி சித்தர் – வாழ வைப்போம் என்கிறார்
சிரிப்பாக
வெங்கடேஷ்