ஞானம் தூரம் ??
ரொம்ப ரொம்ப அதிகம்
எப்படி எனில் ??
சிங்கப்பூரில் இருந்து அமெரிக்கா நியூ யார்க் நகருக்கு
விமானத்தில் பயணிக்கும் தூரமும் நேரமும் ஆகிற மாதிரி
சுமார் 20 மணி நேரமாகலாம்
அது மாதிரி தான்
ஆன்ம சாதகன் தன் சுய தரிசனம் காண எடுக்கும் முயற்சிகளும்
அது பலப் பல பிறவிகள் ஆகுது
இது நீண்ட நெடும் பயணம் ஆகும்
வெங்கடேஷ்