ஆன்ம சாதகனின் ஆசை
எப்படி ஜிடி நாயுடு தயாரித்த பிளேடு
சவரம் செய்ய செய்ய
கூர்மை அதிகமாகுமாம் போல
அதன் வல்லபத்தால்
அதுவே உணவாகி
உணவு உறக்கம் களைப்பு சோர்வு நீக்கணும்
வெங்கடேஷ்


எல்லா உணர்ச்சிகளும்:
9நீங்கள், சித்ரா சிவம் மற்றும் 7 பேர்
2
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்