வள்ளல் பெருமான் இயற்றிய அற்புதங்கள் – சித்திகள் 4

வள்ளல் பெருமான் இயற்றிய அற்புதங்கள் – சித்திகள் 4

சத்திய ஞான சபையின் முன்னே ஒரு கூடாரம் அமைக்கப்பட்டது

அது மாமிசம் உண்ணும் அண்டை மாநிலத்தார் கட்டினர் 

வள்ளலார் வந்து பார்த்து , அவர் , இது புலால் உண்பவர் கட்டியது

இது  இங்கே இருக்க்க கூடாது என கடிந்து கொண்டார்

அன்றிரவு இடியுடன்  கூடிய நல்ல மழை கூட மின்னல்

அந்த மின்னல் அந்த கூடாரம் மீது விழுந்து , அது எரிந்து நாசமானது

ஆனால் சத்திய ஞான சபைக்கு ஒன்றுமாகவிலை ஒரு சேதமுமிலை

புலால் மறுப்புக்கு எவ்வளவு முக்கியம் ??

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s