வள்ளல் பெருமான் இயற்றிய அற்புதங்கள் -சித்திகள் 5
ஒரு சமயம் வள்ளல் பெருமான் ஒரு இடத்தே நடந்து சென்று கொண்டிருந்த போது , ஒரு கால் ஊனமான ஆட்டுகுட்டி தன் தாயிடம் பால் குடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார்
அப்போது அங்கே ஒரு ரௌடி வம்பு செய்து கொண்டிருந்தான்
அவன் வள்ளலாரைப்பார்த்து அந்த ஆட்டுக்குட்டி சரி செய முடியுமா ?? என எள்ளி நகைத்தான்
வள்ளல் பெருமான் அருளிடம் அந்த குட்டிக்கு வேண்டினார்
என்ன அதிசயம்??
ஆட்டுக்குட்டியின் ஊனம் சரியானது
அவன் வள்ளலாரின் காலில் நமஸ்கரித்தான்
ஞானியின் ஆற்றல்
இது தான் ஜீவகாருண்ணியம் – நினைவாலே எண்ணத்தால் உருகுதல்
சோறு மட்டும் போடுதல் அல்ல
ஒரு தயவே வடிவான பெண்மணி : பசிப்பிணி நீக்காத அறிவு ஒரு அறிவா ??
யூ டியூப் பெண்மணி
நான் : சோறு தாண்டி சிந்திக்காத அறிவு ஒரு அறிவா ?
சொந்த காசில விட , வசூல் பண்ணி சோறு போட்றவங்களுக்கு வாய் அதிகம்
வெங்கடேஷ்