ஆகாய கங்கை
நீர் மேலேறி
தென்னை உச்சியில்
இளநீர் ஆகுது
அந்த நீர் இறுகி தேங்காய் ஆகுது
மீத நீர் அப்படியே தேங்கி நிற்குது
இது புறம்
அகத்தில்
தேங்காய் பருப்பு தான் சுப்ரமணி
மீதமுள்ள நீர் தான் ஆகாய கங்கை
நீர் தான் விந்து
அகமும் புறமும் ஒன்றே
தென்னை இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு
வெங்கடேஷ்


எல்லா உணர்ச்சிகளும்:
12நீங்கள், சித்ரா சிவம், M Murali மற்றும் 9 பேர்
2
ஆச்சர்யம்
கருத்துத் தெரிவி
பகிர்