ஞானியும் சாமானியரும்
பின்னவர்
எண்ணக் குவியலில்
சிக்கித் தவிக்கிறார்
குழப்பம் பயம் பதட்டமான சூழ்நிலை
முன்னவர்
எண்ணக் குவிவில் நிம்மதியாக அமைதியாக
உலகளாவிய வேறுபாடு
வெங்கடேஷ்


எல்லா உணர்ச்சிகளும்:
7நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 4 பேர்