“ சித்திராங்கதன் – சுத்த ஜீவன் “

“ சித்திராங்கதன் – சுத்த ஜீவன் “

சித்திராங்கதன் என்பது பாரதம் கதாபாத்திரம் ஆகும்

இவரை இதே பேர் உடைய கந்தர்வனால் கொல்லப்படுவதாக பாரதம் கூறுகிறது

சித்திராங்கதன் எனில் ??

நம் வினைகள் பாவ புண்ணியம் எல்லாம் சித்திர வடிவில் வைத்திருக்கும் சித்தம் – DNA Genes ஆகும்

இவர் கொல்லப்படுவெதெனில் ??

DNA Genesல் பதிந்திருக்கும் பூர்வ ஜென்ம வாசனைகள் யாவையுமே அழித்து – சித்தம் சுத்தமாகுதல் – சுத்த ஜீவன் ஆகுதல்

இது நடக்க மிகுந்த சக்தி வெப்பம் தேவைப்படுவதால் , அப்போது ஆன்ம சாதகன் மிகுந்த சோர்வு அடைந்திருப்பான் , அவன் பலம் குன்றியிருக்கும் என சு மா கூறுகிறார்

இதை ஆர்க்கும் தெரியப்படுத்த வேண்டாம்

ரகசியம் காக்கவும்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s