ஞான போதினி
ரெட்டை ஜடை பின்னல்
ஒத்த ஜடையாக மாறினால் மட்டும் போதாது
அது நெத்தி சுட்டி ஆக மாறணும்
பின் கொண்டையில பூ சொருகணும்
பன் கொண்டை சுத்தி பூ வைக்கணும்
இவ்வளவும் நடந்தால் தான் ஞானம் அடைய முடியும்
ரெட்டை ஜடை இரு சுவாசம்
ஒத்த ஜடை சுழி சுவாசம்
வெங்கடேஷ்