“ ஆன்மா கருணை – பர உதவி “
உண்மை சம்பவம்
ஏப்ரல் 2023
முந்தைய இரவு
மௌனம் : மன்னிக்கவும் என்னால் காப்பாற்ற முடியாது
எனக்கு புரியவிலை
இரவாகையால் விட்டுவிட்டேன்
மறு நாள் காலை பல காட்சிகள் வரிசை கட்டின
நான் வீரபத்திரர் சன்னிதி முன் நிற்க அங்கு என்னை காட்டி பெரும் செல்வத்தை அவர்க்கு கொடுக்கிறார்
பின்னர் தான் புரிந்தது
நான் அனுபவிக்க வேண்டிய பெரிய வினைக்கு ஈடாக அந்த பெரும் தொகை கொடுக்கப்பட்டது
மௌனம் : எனக்கு ஒரு விபத்து நடக்க வேண்டியது – தடுக்கப்பட்டுளது
இதை ஆன்மாவால் கூட தள்ளுபடி செயவிலையாம்
அது தான் அருள்/ பைரவர் வந்து தீர்த்து வைத்திருக்கார்
இது திருவடி தவம் வல்லபம் சத்தி
வெங்கடேஷ்