அகமும் புறமும்
புறம் :
நம் வாழ்க்கையின்
முக்கியமான சம்பவம் நிகழ்வு மட்டும்
வீடியோ பதிவு செய்து வைத்து கொள்கிறோம்
வேண்டிய போது போட்டு பார்த்துக் கொள்கிறோம்
ஆனால் இயற்கை
நம் வாழ்வின் எல்லா விஷயம்
சம்பவம் நிகழ்ச்சி
நல்லதும் கெட்டதும் பதிவு செய்து வைக்குது
மரணத்தின் போது காட்டுது
படம் போட்டு காட்டுது
எட்டு நிமிட படம்
வெங்கடேஷ்


All reactions:
4You, சித்ரா சிவம், Anand Arumugam and 1 other
2
Haha
Comment
Share