” ஆன்ம சாதகர் கடமையும் தர்மமும்”
சரக்கொன்றை பூக்கும் காலம் அற்புதக் காட்சி
மரம் முழுமையுமே மஞ்சளாக காட்சி அளிக்கும்
தவத்தால் அதன் வலிமையால்
உடல் முழுமையும் ஆன்ம ஒளியாம் மஞ்சள் ஒளியால் ஒளிரச்செய்வது
ஆன்ம சாதகர் கடமையும் தர்மமும் ஆகும்
வெங்கடேஷ்


All reactions:
7You, சித்ரா சிவம் and 5 others