இதுவும் அதுவும் ஒன்றே

இதுவும் அதுவும் ஒன்றே

சுத்த சிவம் தன் கையில் தழல் ஏந்தி நிற்பது என்பது

அன்பர் தம் வினை தீக்கிரையாக்குவது குறிக்க வந்ததெனில்

ஆண்டாள் தன் பாசுரத்தில்

“ தீயினால் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் “  என வினை நாசமாவது குறிப்பது தான்

ரெண்டும் ஒன்றையே குறிக்குது – வினை நாசம்

ஞானியர் ஒத்துப்போவரே அல்லாது வேறுபட மாட்டார்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s