ஞானம் பெருமை
மழலையர் விளையாட்டு திடலில் பூங்காவில்
சிறுவர் விளையாடுவது மாதிரியாக
பக்குவம் வாராமலே
விரல் சூப்பும் சிறு பிள்ளையாக
ஞானப்படியில் ஏறாமல்
இன்னம் சடங்கில் நிற்பது
வெங்கடேஷ்

All reactions:
6You, சித்ரா சிவம், Vadivel Gandhi and 3 others