ராஜ ராஜ சோழனின் பேராசை
பாலகுமாரன் நாவல் உடையார் அடிப்படையாக எழுதப்பட்ட பதிவு
ரா ரா சோழனின் அந்திமக் காலம்
தஞ்சை பெரிய கோவில் குட முழுக்கு முடிந்து விட்டது
அவர் பழையாறையில் வாழ்ந்து வரும் போது , அவர் குரு கருவூர் தேவர் வருகிறார்
அவரிடம் என்னால் ஏன் சுந்தர மூர்த்தி நாயனாரை போல் ஏன் கைலாயத்துக்கு உடலோடு சேர முடியாதா ??
மத்த நாயன்மார் போல ஏன் கைலாயம் புக முடியவிலை ?, என கேட்க,
அவர் : உடலுடன் கைலாயம் புகுவது என்பது உலகம் இதுவரை காணாதது
அது சாத்தியமில்லாதது
இந்த கருத்து பாலகுமாரன் சொந்த கருத்து தானே அல்லாது , சித்தர் கருத்து அன்று. எழுத்தாளர் கற்பனை
அப்ப ஆண்டாள் , நாயன்மார் , நால்வர் அடைந்த நிலை அனுபவம் பொய்யா ??
நம் முன்னோர் மொழி ” கூண்டோடு கைலாயம் ” என்பது பொய்யா ?
உலகம் சொல்வதை ஏற்கக்கூடாது
பேரரசர் தவம் செய்யாமலே , போர் , திருப்பணி என காலம் கடத்திய ஒருவர் இப்படி பேராசைப்படுவது நியாயமாக தெரியவிலை
வெங்கடேஷ்


All reactions:
15You, சித்ரா சிவம், Thirugnanasambanthamoorthy Muthulingam and 12 others
4
Haha
Comment
Share