திருமந்திரம் – ஆறாம் தந்திரம்  அருளினால்  ஞானம் அடைதல்

திருமந்திரம் – ஆறாம் தந்திரம்  அருளினால்  ஞானம் அடைதல்

காயத்தே ரேறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தே ரேறி மயங்கு மவையுணர்
நேயத்தே ரேறி நிமலனருள் பெற்றா
லாயத்தே ரேறி யவனிவ னாமே.1651

விளக்கம்:

உயிர்கள் தற்போது இந்த உடல் எனும் தேரேறி , ஐம்புலங்களும் மனதின் வசம் இருப்பதால் மாயை வசப்பட்டுள்ளன

மலரகித ஜீவனாக இருக்கின்றான்

தவத்தால் , மனதை இறக்கி அறிவு அன்பு எனும் தேரேறி , அதன் பயனால் சுத்த சிவத்தின் அருள் பெற்றக்கால் – பொன் ஒளி தேர் ஏறி , சிவமயமாகலாம்

இறைவனாகவே ஆகலாம்

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s