“ மண் குடமும் பொற்குடமும் “
இந்த பூத உடல் தான் மண் குடம்
5 பூதத்தால் ஆன உடல்
பொற்குடம் என்பது பொன்னொளி வீசும் ஆன்ம தேகம்
தவத்தாலும் ஒழுக்கத்தாலும் தயவாலும் ஜீவகாருண்ணியத்தாலும்
மண் குடத்தை பொற்குடமாக மாற்றுவது
ஆன்ம சாதகரின் கடமை ஆமே
வெங்கடேஷ்

All reactions:
1Badhey Venkatesh
Love
Comment
Share