எட்டிரெண்டு – 6
இது அடி அனுபவம் முடி அனுபவம் என விளங்கும்
1 அடி அனுபவமாக – புருவக்கண் பூட்டு திறப்பதில் அடங்கும்
முடி அனுபவம் – நெற்றிக்கண் திறப்பதில் அடங்கும்
2 அடி அனுபவமாக காற்றும் கனலும் கூடும் அனுபவமாகவும்
முடி அனுபவமாக பிராணன் அபானன் சேர்க்கை அமையும்
ஒரே கொழப்பமாக இருக்கா ??
God means confusion only
வெங்கடேஷ்