“உடலும் உயிரும் “
உடலின் எந்த பாகத்தில் வலி ஏற்பட்டாலும்
அது மூளையில் பிரதிபலிக்குது
அங்கு உணரப்படுது
உலகின் எந்த உயிர்க்கு நன்மை தீமை செய்தாலும்
அதன் பலன் நம்மை வந்தடையுது
எல்லவரும் இணைப்பில்
All are connected. Universally
எப்படி அலைபேசியில் தொடர்பில் உள்ளோமோ
அது மாதிரியாக
எல்லாரும் பிரபஞ்ச பேராற்றலினால் தொடர்பில்
வெங்கடேஷ்

All reactions:
5You, Anand Arumugam and 3 others