ஆன்ம அனுபவமும்  ஒருமையும்

ஆன்ம அனுபவமும்  ஒருமையும்

ஞானியரும் சாமானியரும் – நம் சன்மார்க்க அன்பரும்

குறள்

அதிகாரம் :  இன்னாசெய்யாமை 

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

தம்நோய்போல் போற்றாக் கடை

                                                     குறள் எண்:315

விளக்கம் :

அதாவது பிறர் துன்பம் தன் துன்பம் போல் கருதாத போது , அறிவினால் என் பயன் ??

அது என்ன அறிவு ??

ஆகையால் அறிவு ஆகிய ஆன்ம அனுபவம் – அறிவு நிலை – ஆன்ம நேய ஒருமைப்பாட்டு அனுபவம் அளிக்கும் – இட்டு செல்லும்

அறிவினால் ஒருமை வரும்

அறிவு = ஆன்மா

அதனால் தவம் செய்து ஆன்ம அனுபவம் அடைந்தால் தான் ஒருமை வருமே அல்லாது சும்மா மனோகற்பனையால் அடைவது அல்ல

நம் சன் அன்பர் : பிறர் பசி நீக்காத அறிவு என்ன அறிவு ?? சோறு போடாத அறிவு என்ன அறிவு??

பசி உணவு    என்பது ஊறுகாய் – அதுவே முழு  சாப்பாடு அல்ல

எப்படி இருக்கு  சன்மார்க்கம் ??

ரெண்டுக்கும் எவ்ளோ வித்தியாசம் ??

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s