ஆன்ம சாதகர் இலக்கணம் ??
எப்படி
பெரியவர்களுக்கு தனி மருந்து மாத்திரை அளவு
சிறு பிள்ளைக்கு மருந்து ஊசியாக இல்லாது
அப்படித் தான்
தோன்றிய வேதாகமம் சரியாதிகளில் நிற்போர்க்கும்
பூஜை விரதம் சாங்கியம் சடங்கு என நிற்போர்க்கும்
தவம் ஆற்றாதவர்க்கும் ஆகும்
ஊன்றிய வேதாகம் தவம் ஆற்றுவோர்க்கு
ஞானப்படிகளில் பயணிப்போர்க்கும் ஆகும்
உலகத்தார்க்கும் ஞானியர்க்கும் வித்தியாசம்
வெங்கடேஷ்

All reactions:
1Badhey Venkatesh
Haha
Comment
Share