“ உலகமும் உண்மையும் “

“ உலகமும் உண்மையும் “  

உலகத்துக்கும் உண்மைக்கும் எப்போதுமே 7ம் பொருத்தம் தான்

ஒளி ஆண்டுகள் தூரம் தான்

பலர் என்னிடம் சஹஸ்ராரம் தானே கடை அனுபவ நிலை என வினவினர்

நான் : அதுக்கு மேலும் பலப்பல அனுபவங்கள் உள

அவர் அதிர்ச்சி அடைந்தார்

எப்படி என்றார்

நான் : அது அப்படித் தான்

நான் அலைபேசியில் எல்லாம் விளக்க முடியாது எனக்கூறி தவிர்த்து விட்டேன்

உலகத்தை நம்ப வேணாம்

உலகம் மண்டைக்கு வெளியே தான், துவாதசாந்தம் என்னும் போது , மத்த அனுபவ நிலைகள் என்னவென சொல்வது ??

வெங்கடேஷ்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s