“ குருவும் சீடனும் “
உபசாந்த மௌனம் தாண்டி
மௌனத்தே நிற்கும் மௌன குருவால் தான்
உபசாந்த நிலைக்கு ஏறிய
அந்த அனுபவத்தே நிற்கும் மாணவர்க்கு
மௌனத்தே பாடம் நடத்த முடியும்
துவாத சாந்தத்துக்கு ஏறிய குரு
ஏகாதச நிலை மாணவர்க்கு மௌன பாடம் நடத்துவார்
இது உப நிஷதம் விளக்கமும் ஆம்
ஏன் எப்படி எனில் ??
மௌனம் என்றால் என்னவென தெரிந்திருந்தால் தானே ??
அவனுக்கு பாடம் நடத்த முடியும்
அதனால் அப்படி
வெங்கடேஷ்