“ இரவும் பகலும் “
பகல் என்பது ஆன்ம சாதகர்க்கு தொல்லை
பணி குடும்ப வேலை தொலைக்காட்சி என பல தொல்லைகள்
தவம் ஆற்றுவது கடினம்
இரவு என்பது சாதகர்க்கு சாதகமான வேளை
எந்த இடர் தொல்லை தடையும் இலை
தடையில்லா சாதனை தவம் தான்
ஆகையால் இரவு தான் தவத்துக்கான வேளை
ஆகையால் இரவு என்பது
சாதகர்க்கு இளமைப்பருவம் மாதிரி
பகல் என்பது முதுமை மாதிரி
நோய் தள்ளாமை இயலாமை எல்லாம் சேர்ந்து குழியில் தள்ளும்
வெங்கடேஷ்