குல தீபம்- சன்மார்க்க விளக்கம்
குல்தீப் சிங் / யாதவ் என பேர்
வட நாட்டவர் பேர்
குல தீபம் என பொருளாம்
குல தீபம் எனில் தத்தம் குலம் அல்ல. மனித குலம் அல்ல.
தத்துவ குலத்தின் ஒளி தீபம் ஆன்மாவைக் குறிப்பது
36 தத்துவம் குறிப்பது
வெங்கடேஷ்

All reactions:
7You, சித்ரா சிவம், Anand Arumugam and 4 others