“ கவி பாதி ஞானியர் “
கவி :
பாடல் ஒரு கோடி செய்தேன்
கேட்பவர்க்கு ஞானம் இலை
ஞானி :
எத்தனை எத்தனை ஞானியர் வந்து
எத்தனை கோடி லட்சம் பாடல் கண்ணி பாடினாலும்
மானிடர் அறிவுக்கு வருவதிலை
ஞானப்படி ஏற விருப்பம் இல்லை
சடங்கில் தான் விருப்பம் இஷ்டம் கவனம்
வெங்கடேஷ்