“ மனக் கணக்கு – காலக்கணக்கு – அருட்கணக்கு “
மனம் போடுவது முட்டை கணக்கு
இந்த பண்ம் வர
இந்த செலவு சமாளிப்பேன்
LIC பணம் கொண்டு
பெண் படிப்பு கல்யாணம் முடிப்பேன்
இந்த கணக்கு எல்லாம் பணால் செயும் காலக்கணக்கு
இந்த கணக்கே வேறே
நம் கணக்குக்கு எதிராகவே இருக்கும் காலக்கணக்கு
காலக்கணக்கை தாண்டியது அருட்கணக்கு
காலம் கிரகம் கோள்கள் வினைகள் தாண்டியது அருட்கணக்கு
இதெல்லாம் வேலை செயாது அருள் முன்னர்
எல்லாம் வழி விடுவது தான் அருட்கணக்கு
நம் நிலையிலிருந்து அருளுக்கு எப்படி ஏறுவது ??
வெங்கடேஷ்