சிரிப்பு

சிரிப்பு செந்தில் : அண்ணே வாழ்க்கையில வெற்றி பெற வழி டிப்ச் சொல்லுங்க அண்ணே க மணி : ஆரோக்கியத்துக்கு கால் சூடாகவே இருக்கற மாதிரி பார்த்துக்க வாழ்க்கை தொழில்ல வெற்றி பெறணும்னா – தலை சில்லுனு இருக்கற மாதிரி பார்த்துக்க – நம்ம தலை மாதிரி டேய் அது தோனி – அஜித் இல்ல புரியுதா செந்தில் : சரி சரி அண்ணே   வெங்கடேஷ்  

சுத்த சன்மார்க்கத்தின் பெருமை

சுத்த சன்மார்க்கத்தின் பெருமை சுத்த சன்மார்க்கத்தில் இருப்பதுவும் பயில்வதும் என்பது  ஐஐடி யில் முதுகலை – டாக்டர் பட்டம் பயில்வதுக்கு சமம் ஆம் அங்கு மாணவராகவும் பயிற்றுவிக்கும் பேராசிரியர் ஆக இருப்பதுக்கு சமமாக இருக்கையில்  – அப்படி இராமல்  நம்மவர் , பக்தி  நிலை மாதிரி  அன்னதானம் செய்து கொண்டு இருப்பது , , அருட்பாக்களை பாடுவது  என்பது அந்த கல்வி நிறுவனத்தில் சமையல்காரர் –  தோட்டக்காரர் – செக்யூரிட்டி வேலை செய்வதுக்கு சமம் ஆம் ரெண்டும் வேண்டும்…

சிரிப்பும் – நிதர்சனமும்

சிரிப்பும் – நிதர்சனமும் நான் : ஏங்க உண்டியல் குலுக்கிறீங்களே நீங்க கம்யூனிஸ்டா ?? அவர் : இல்லை – சன்மார்க்க சங்கம் – இல்லை இல்லை சுத்த சன்மார்க்க சங்கம் சார்ந்தவன் நான் : ஏங்க இந்த மாதிரி வசூல் செஞ்சி என்ன செய்றீங்க ?? அவர் : என்ன இப்படி சொல்லிட்டீங்க ?? வசூல் செஞ்சி அன்னதானம் எனும் அறம் செய்றோம் இல்ல இது எவ்ளோ பெரிய காரியம் ?? இது பெரிய ஜீவகாருண்ணியம்…

சிரிப்பு

சிரிப்பு செந்தில் : அண்ணே அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் – எப்படி நம் மந்திரிகளுக்கு இவ்ளோ ஞாபக சக்தி ?? க மணி : ஏன் ஏன்னடா ஆச்சி ?? ஸெந்தில் : பின்ன என்னண்ணே மறக்காம – தப்பாம – மாண்பு மிகு நம் அம்மாவின் ஆட்சியில் ஒவ்வொரு தடவையும் சொல்றாய்ங்க ?? பொய் சொன்னாலும் மறக்காம சொல்றது பெரிய விஷயமாச்சே க மணி : அடே நல்ல கேள்விடா இது ?? வெங்கடேஷ்

“  CAA வும் நம் ஆன்மீக அன்பர்களும் “ CAA வைத்து நம் தமிழக கட்சிகள் அரசியல் ஆதாயம் பார்க்கின்றார் தவறான தகவலை பரப்புகின்றார் இல்லாததை பொல்லாததையும் சொல்லி மக்கள் மனதை குழப்புகிறார் பயமும் பாதுகாப்பின்மை அளிக்கின்றார் ஆட்சி மாற்றம் கொண்டு வரப்பார்க்கின்றார் ஆட்சி கட்டில் ஏற துடிக்கின்றார்   இதை போல் தான் ஆன்மீகத்திலும்   மக்களுக்கு  உண்மைக்கு மாறான தகவலை காணொளியிலும்  பதிவிலும் அளித்து தவறாக வழி நடத்தி செல்கின்றார் அரசியல்வாதியரும் ஆன்மீக அன்பர்களும்…

நிதர்சனம்

நிதர்சனம் உலகம் எப்படி இருக்கு எனில் ?? 1 விவாத மேடையில் ஓரு நெறியும் நில்லா ஒருவனை ஒரு பக்கம் சார்ந்து நிற்கும் அவனை ஊடகம் எப்படி அழைக்குது ?? நெறியாளன் இதுகள் உண்மை ஊடகம் அல்ல வேசி ஊடகம் நல்ல வேடிக்கை தானே ?? 2 ஒரு மாண்புமிலா அரசியல் தலைவரை அமைச்சரை மாண்புமிகு என்கிறது 3 மானமிலா ஈனமிலா அரசியல் சார் மக்களை மானமிகு இது எல்லாம் நல்ல ஹாஸ்யம் தான் – வேடிக்கை…