குறள் – – லௌகீக விளக்கம்
குறள் – – லௌகீக விளக்கம் வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு இன்றைக்கான பொருள் : பெண்கள் /மனைவியர் , நாம் வெள்ள நீர் – குளம் நீர் போல் – அவர் தம் எதிர்ப்பார்ப்பு படி உயர்ந்து செயல்பட்டால் செயல்பட்டு வர வர , – அவர் தம் எதிர்ப்பார்ப்பை மேலும் உயர்த்திக்கொண்டே செல்வார் அவர் எதிர்ப்பார்ப்பு ஆசை எப்போதும் நம் செயலுக்கு மேல் தான் இருக்கும் உண்மை தானே…