நாம் தும்மும் போது ஏன் கடவுள் பெயர் சொல்கின்றோம் ??

நாம் தும்மும் போது ஏன் கடவுள் பெயர் சொல்கின்றோம் ?? நாம் அனைவரும் தும்மும் போது ” ராமா – கிருஷ்ணா ” என்று கடவுள் பெயர் சொல்கின்றோம் – ஏன் ஏன்று பெரியர்களிடத்தில் கேட்டால் பதில் சொல்லத் தெரியவில்லை ஏனெனில் – நாம் தும்மும் போது அபானனின் வேகத்தால் – சுழிமுனை நாடி வாசல் ( புருவக் கண் பூட்டு )  சிறிது நேரம் திறந்து – பின் மூடிக் கொள்ளும் அந்த வாசல் ஆன்மா…

பெரியவர் யார் ??

பெரியவர் யார் ?? வயதில் பெரியவர் பணத்தில் பெரியவர் வித்தையில் பெரியவர் கல்வியில் பெரியவர் அதிகாரத்தில் பெரியவர் இவர்கள் எல்லோரும் ஞானத்தில் பெரியவனுக்கு முன் வேலைக்காரர்களாய் இருக்கின்றார்கள் – அடி பணிகின்றார்கள் உதாரணம் : இந்தியாவின் முதன்மை குடிமகன் ஜனாதிபதி  R. வெங்கட் ராமன் அவர்கள் அடிக்கடி காஞ்சி பெரியவரை அடி பணிந்து ஆசிர்வாதம் பெற்றுச் செல்வார் வெங்கடேஷ் http://www.facebook.com/badhey.venkatesh

சுத்த சன்மார்க்க சாதனம் செய்யும் போது உண்டாகும் தடைகள்

சுத்த சன்மார்க்க சாதனம் செய்யும் போது உண்டாகும் தடைகள் சுத்த சன்மார்க்க சாதனம் என்பது கண்கள் கொண்டு செய்யும் பயிற்சியும் தவமும் ஆகும் – தீக்ஷை பெற்று அவ்வாறே செய்து வர வேண்டும் – அவ்வாறு செய்து வருங்கால் உண்டாகும் விளைவுகள் 1. சுவாசம் அடங்குவதால் மூச்சுத் திணறல் ஏற்படும் 2. அசுத்த உஷ்ணம் உண்டாகி உடல் சூடாகிவிடும் – அப்போது உணவில் நெய் , மோர் , சன்மார்க்க பச்சிலை மூலிகைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும் –…

வள்ளல் பெருமான் மறைத்த உண்மைகள்

வள்ளல் பெருமான் மறைத்த உண்மைகள் எல்லோரும் வள்ளல் பெருமான் போல் வெளிப்பட உண்மைகளை  யாரும்  உரைத்ததில்லை என்பர் – அவர் கூட உரைனடைப் பகுதியில் உண்மைகளை ஆதியிலே மறைத்திட்டவன் ஒருவன் – அதனைத் திறந்து உண்மை உரைப்பார் யாரும் இல்லை என்று எழுதி இருக்கின்றார் அதே வள்ளல் தானும் நிறைய உண்மைகளை மறைத்தும் விட்டார் – நிறைய அனுபவங்களை பரிபாஷையாகவே கூறிச் சென்றுள்ளார் 1. என்ன சாதனம் பயின்றேன் என்பதனை கடைசி வரையில் எங்கும் தெரிவிக்கவில்லை –…

சுத்த சன்மார்க்கத்தவர் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள்

சுத்த சன்மார்க்கத்தவர் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள் 1. திருமந்திரம் 2 . திருவாசகம் – சன்மார்க்க அனுபவம் வேண்டும் என்றால் – இந்த பாடல்களில் உள்ள உண்மைப் பொருளை தெரிந்து கொண்டால் சித்திக்கும் 3. ஒழிவில் ஒடுக்கம் – இந்த நூல் தான் சாதனத்தை எப்படி செய்ய வேண்டும் எனப்தனை எடுத்துரைக்கின்றது – இதனை கட்டாயம் அன்பர்கள் படிக்க வேண்டும் 4. திருவிளையாடற் புராணம் – சன்மார்க்க அனுபவங்கள் சித்திக்க வேண்டும் என்றால் – இந்த…

சித்தர் பாடல்களுக்கு பொருள் கூறுவது எளிதா அரிதா ??

சித்தர் பாடல்களுக்கு பொருள் கூறுவது எளிதா அரிதா ?? இந்தக் கேள்விக்கு எல்லோரும் அரிது என்று தான் பதிலுரைப்பர் ஆனால் உண்மை அப்படி இல்லை என்பது தான் உண்மை ஏறக்குறைய எல்லா சித்தர்களின் அனுபவங்கள் ஆன்மா நிலையில் வரையில் நிச்சயம் இருக்கும் – ஆன்மா வரைக்கும் வழி காட்டியிருப்பார்கள் ஆன்ம தரிசனத்திற்க்கான முறை யாதெனில் 1. சுழிமுனை வாசல் 2. சுழிமுனை நாடி – நெருப்பாறு மயிர்ப்பாலம் 3. சுழிமுனை கதவு – அடைப்பு 4. அது…

ஆன்மாவிற்கு இயற்கையும் செயற்கையும்

ஆன்மாவிற்கு இயற்கையும் செயற்கையும் ஆன்மாவின் இயற்கை குணம் = தயை – தயவு – கருணை – சத்துவ குணம் ஆன்மாவிற்கு இருக்கும் ஒரே மலம் – ஆணவம் அதற்கு செயற்கை ஆனவை : உடல் – நோய் பசி தாகம் நித்திரை மைத்துனம் மரணம் மாயை – கன்ம மலங்கள் ஆசை – காமம் – மோகம் மற்றெல்லா அசுப குணங்களாகும் எனவே நாம் ஆற்ற வேண்டிய மிக முக்கிய பணி என்னவென்றால் – நாம்…