மெய்யருள் வியப்பு – விளக்கம்

மெய்யருள் வியப்பு – விளக்கம் ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் ஒன்றிலே ( 40 ) இந்த மாளிகை பத்தி நான் பல ஆண்டுகள் ஆய்வு செய்து வருகிறேன் இது என்ன ?? எங்கிருக்கு ?? எதனால் 7 மாடி வீடு ஆகியிருக்கு என ஆய்வு செய்து வந்ததில் ,சமீபத்தில் கிடைத்த பதில் : 7 நிலை = 7 வெளிகள் கொண்ட தெய்வ மாளிகை கீழிருந்து வந்தால் 3 வெளிகள் 1 உயிர் வெளி…

தெளிவு

தெளிவு சுத்தர் புனிதர் எனின் தத்துவங்களில் தோயாதவர் ஆவர் அதை களைந்தும் தாண்டியும் போனவர் ஆவர் அசுத்தர் எனில் குளிக்காதவர் அல்லர் மடி ஆச்சாரம் இல்லாதவர் அல்லர் தத்துவங்களுடன் கலந்த தோய்ந்த நிலையே ஆம் நாம் எல்லவரும் அசுத்தர் தான் தினமும் குளித்தாலும் வெங்கடேஷ்

அருட்பெருஞ்ஜோதி அகவல் விளக்கம்

அருட்பெருஞ்ஜோதி அகவல் விளக்கம் மனிதராகிய நாம் வாழ்வதும் எல்லா செயலையும் ஆற்றுவது வெளியில் தான் அதே போல் நம்மை ஆட்டிப்படைக்கும் தத்துவங்களும் இருப்பது வெளியிலும் தான் அவைகள் தத்துவ வெளிகள் ஆம் தத்துவங்கள் 36 ஆன்ம தத்துவம் – 24 வித்யா 7 சிவ தத்துவம் 5 மொத்தம் 36 இவைகள் எங்கெங்கு உள என விளக்கும் அகவல் வரிகள் 1 மனமுதல் கருவிகள் மன்னுயிர் வெளியிடை அனமுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி 573 – 574 இதில்…

 கதாபாத்திரமும்  –  தயாபாத்திரமும்

கதாபாத்திரமும்  –  தயாபாத்திரமும்   சாமானியர் கதாபாத்திரமாக நடித்து மண்ணில் உலக வாழ்வை முடிக்கிறார்   ஞானியர் அருளால்   தயாபாத்திரமாகி அருள் வெளியில் சிற்றம்பல வெளியில்  கலக்கிறார்     வெங்கடேஷ்  

பிரபஞ்சப் பேராற்றல்  35

பிரபஞ்சப் பேராற்றல்  35   எப்படி இயங்குதலும் இயங்காமையும் சார்ந்திருக்கோ ?? பின்னி பிணைந்திருக்கோ தண்டவாளம் அசையாமல் நின்றிருந்தால் தான் அதன் மேல் ரயில் அசைந்து செல்ல முடியும் அவ்வாறே தான் பிரபஞ்சப் பேராற்றலும்  பார்வையும் மனமும் பின்னிப்பிணைந்திருக்கு   பார்வையும் மனமும் இயங்காமல் நின்றால்  தான் பிரபஞ்சப் பேராற்றல் நம் உடலில் இயங்கும்     வெங்கடேஷ்  

தெளிவு

தெளிவு   காலம் எனும் பரிமாணத்தை  அறிந்தும் அதை கடக்கும் திறம் அறிந்தோர் யோகியர் ஆவர் காலம் = கால் – சுவாசம்   வெளி எனும் பரிமாணத்தை அறிந்தும் அதை ஆட்சி செய்பவரும் காலத்தை கடந்து நிற்பவரும்  ஞானியர் ஆவர்   வெங்கடேஷ்