திருமந்திரம் ஆறாம் தந்திரம் – தவம்
திருமந்திரம் ஆறாம் தந்திரம் – தவம் “ பார்வை – அசைவொழித்தல் பெருமை “ சாத்திர மோதுஞ் சதிர்களை விட்டுநீர்மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோலார்த்த பிறவி அகலவிட் டோடுமே 1631 விளக்கம் : சாத்திரம் ஓதுபவர்களை – அதன் பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு , தவம் செய்து பார்வை உள் செலுத்தி நோக்குங்கள் அவ்வாறு நோக்குவதால் , அது அசைவற நிற்கும் போது , அதன் பயனால் அனுபவங்களால் , பலப்பல அனுபவம்…