திருவடி பெருமை
திருவடி பெருமை எல்லாம் செயல் கூடும் என்னாணை அமபலத்தேஎல்லாம் வல்லான் தாளை ஏத்து என்பது , தற்கால சன்மார்க்கத்தார்க்கு திருவடி ஞானம் இல்லாததால் ,எல்லாம் வல்லான் தனையே ஏத்துஎன திரித்து உளறி விட்டனர் இந்த மாதிரி கீழ் கண்ட திருவடி பெருமை பாடலை திரிக்க முடியாது திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய முறையீடு எனும் திருப்பதிகம். திருவருட்பா ஆறாம் திருமுறை. கற்குமுறை கற்றறியேன் கற்பன கற்றறிந்த கருத்தர்திருக் கூட்டத்தில் களித்திருக்க அறியேன் நிற்குநிலை நின்றறியேன் …