சுத்த பிரணவ ஞான தேகம்

சுத்த பிரணவ ஞான தேகம் : சுத்த தேகம் : நெற்றியில் இரு திருவடிகளின் இணைப்பினாலும் செயல்பாட்டினாலும் , பிராணன் அசைவற நிற்கும்.அதனால் உட்செலும் அபானன் அளவு குறைந்து , குறைந்து – நாளும் குறைந்து வந்து , முடிவில் பூரணமாக குறைந்துவிடும். இது தான் உடலில் அமாவாசை. இதனால் உடலில் உள்ள தச வாயுக்களும் மேல் இழுக்கப்பட்டு பிராணனில் கலக்கும். இதனால் உடல் பாகங்களும் தத்துவங்களும் செயல்படாது. இது சமாதி சமாதியினால் – நோயற்ற உடல்…

MATURITY

Maturity is when you stop trying to change people, and instead focus on changing yourself. Maturity is when you accept people for who they are. Maturity is when you understand that everyone is right in their own perspective. Maturity is when you learn to “let go”. Maturity is when you are able to drop “expectations”…