” வள்ளல் உரை நடை – பேருபதேசம் – விளக்கம் – 2 ”

” வள்ளல் உரை நடை – பேருபதேசம் – விளக்கம் – 2 ” இது வள்ளல் பெருமான் தக் கைப்பட எதுதியது அன்று – அவர் தொண்டர்கள் தொகுத்து எழுதியதின் பின் வெளியிட்டது அது நடந்த குறிப்பின் விவரம் தான் ” சுத்த உஷ்ணம் ” ஆன்மாவை மறைத்திருக்கிற திரைகளை இதனால் தான் நீக்கிக்கொள்ள முடியும் இது யோகியின் அனுபவத்தில் தெரியும் மனுஷ்ய தரத்தில் உண்டாக்கத் தெரியாது யோகிகள் மலை வனம் சென்று 100 /…

” ஆன்ம சாந்தியும் – சாந்தி முகூர்த்தமும் “

” ஆன்ம சாந்தியும் – சாந்தி முகூர்த்தமும் ” இதை ஏன் பதிவிடுகிறேன் என்றால் ஒரு சன்மார்க்க அன்பரின் சாந்தி விழாவில் கலந்து கொண்ட போது வந்த சந்தேகம் அங்கு ஆன்மா உடல் விட்டு நீங்கியவுடன் அது சாந்தி அடையுது என்றார் இந்த கீழ் கண்ட விளக்கம் சொன்னால் எடுபடாது என்பதால் சொல்லவிலை அந்த கூட்டம் இதை இந்த சேதியை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் இல்லை – மனப்பக்குவமிலை அதனால் இந்த பதிவு ” சாந்தி முகூர்த்தமும்…

” கலியுக ஏகலைவர்கள் “

” கலியுக ஏகலைவர்கள் ” இக்காலத்திலும் இப்டியெலாம் நடக்குமா என ஒரே வியப்பு தான் எனக்கு ?? என் பதிவுகளை படித்துவிட்டு சென்னை அன்பர் ஒருவர் தானும் அவ்வாறே  கண்ணாடி பயிற்சியும் கண்ணாடி இல்லா முது நிலை பயிற்சியும் பயின்று சில அனுபவம் பெற்றிருக்கிறார் அதுவும் சரியாக தான் உள்ளது அதை நேற்று தொலைபேசியில் தெரிவித்த போது எனக்கு வியப்பு தான் இப்படியும் நடக்குமா ?? வெங்கடேஷ்

சிரிப்பு 276 

சிரிப்பு 276 க மணி : பாத்தியாடா புருஷன் செத்துக்கிடக்கான் சொட்டுக்கண்ணீர் வரல ?? செந்தில் : ஒண்ணுமில்ல அண்ணே – டிவி சீரியல் பாத்து பாத்து – அழுது அழுது – கண்ணு வத்திப்போச்சண்ணே அதான் வெங்கடேஷ்

” வள்ளல் உரை நடை – பேருபதேசம் – விளக்கம் “

” வள்ளல் உரை நடை – பேருபதேசம் – விளக்கம் ” ” சுத்த உஷ்ணம் ” ஆன்மாவை மறைத்திருக்கிற திரைகளை இதனால் தான் நீக்கிக்கொள்ள முடியும் இது யோகியின் அனுபவத்தில் தெரியும் மனுஷ்ய தரத்தில் உண்டாக்கத் தெரியாது யோகிகள் மலை வனம் சென்று 100 / 1000 வருஷம் தவம் செய்து இதை உண்டு பண்ணுகிறார்கள் இதைக்காட்டிலும் – தெய்வத்தை ஸ்தோத்ரம் – செய்வதிலும் நினைப்பதிலும் இதை விட கோடி மடங்கு – 10 கோடி…

” சரயூ நதி – சன்மார்க்க விளக்கம் “

” சரயூ நதி – சன்மார்க்க விளக்கம் ” இந்த நதி ஸ்ரீ ராமருடன் தொடர்புடையது இதிகாச தொடர்புடையது சரயூ – சரம் + யூ சரம் = சுவாசம் யூ – ” ய “கரம் அதாவது உள் சுவாசம் – வாசி யகாரத்தில் – சுழுமுனை உச்சியில் – 10 ஆம் வாசலில் சேர்வதை தான் சரயூ நதியாக சித்தரிக்கப்பட்டுள்ளது சரயூ நதி = சுழுமுனை நாடி – இது உச்சிக்கு சென்று சேர்வதால்…

” Chain reaction – தொடர் விளைவு “

” Chain reaction – தொடர் விளைவு ” எப்படி நூறு சீட்டுகள் அடுக்கில் ஒன்றை தட்டிவிட்டால் அது மற்ற எல்லாத்தையும் கவிழ்க்குமோ ?? அப்டித்தான் சர்க்கரை நோயும் அது ஒன்று வந்துவிட்டால் போதும் அது மற்றெலாம் கூட்டி வந்துவிடும் சிறு நீரகம் – கண் பாதிப்பு மாரடைப்பு எல்லாம் கூட்டி வந்துவிடும் வெங்கடேஷ்

வாழ்வின் நிதர்சனம்

வாழ்வின் நிதர்சனம் அண்ணாமலை முழுதும் சிவம் போல் விஞ்ஞானிகள் உடல் முழுதும் மூளை ஞானிகள் உடல் முழுதும் அன்பு அமுதம் அருள்  சிலர் உடலோ – மனமோ முழுதும் விஷம் ஆசை பேராசை வெங்கடேஷ்

மன அழுத்தம் தீர வழி

மன அழுத்தம் தீர வழி உண்மைச்சம்பவம் – கோவை அப்போது நான் பிரிக்காலில் பணி செய்து கொண்டிருந்தேன் நாங்கள் மதிய இடைவேளையில் ரிசப்ஷனில் தமிழ் நாளிதழ் படிப்போம் என்னுடன் பணி புரியும் ஒருவன் மட்டும் வித்யாசமாக பேப்பர் படிப்பான் அவன் எப்படி படிப்பான் என்றால் ?? முதல் வரி இடதிலிருந்து வலது வரை படித்துக்கொண்டே போவான் – மூன்று வெவ்வேறு செய்திகள் இருக்கும் – ஆனால் இதை எல்லாம் பார்க்காமல் படித்துக்கொண்டே போவான் அது சம்பந்தா சம்பந்தமில்லாமல்…